Home » » திரைப்படத்தில் நடிக்க ஆசையா?

திரைப்படத்தில் நடிக்க ஆசையா?

Written By hits on Thursday, 21 July 2011 | 04:39

தேநீர் விடுதி படத்தை அடுத்து அப்படத்தின் இயக்குனரும், இசையமைப்பாளருமான  எஸ்.எஸ்.குமரன் அடுத்த பட வேலைகளில் தீவிரமாக இறங்கிவிட்டார். தேநீர் விடுதி படப்பிடிப்பு நடக்கும் போதே அடுத்த படத்திற்கான கதை, வசனத்தையும் எழுதி முடித்திருந்தார் அவர். ஆனால் அதில் சிறு மாற்றம். கேரள நாட்டிளம் பெண்களுடனே... என்ற தலைப்பில் தயாரிப்பதாக இருந்த அந்த படத்தை தற்போது தள்ளி வைத்திருக்கிறாராம்.

வேறொரு கதையுடன், வேறு சில புதுமுக நடிகர் நடிகைகளுடன் இந்த படத்தை விரைவில் துவங்கப் போகிறார் எஸ்.எஸ்.குமரன். கதை, வசனத்தை பிரபல இலக்கியவாதியும், கதையாசிரியருமான எஸ்.ராமகிருஷ்ணன் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இதில் நடிக்க   மேலும்

குட்டை பவடையில் நடிகைகளின் கவர்ச்சி படங்கள்


Share this article :

Post a Comment