சென்னையில் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தவரை ரஜினியை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை. முதல்வர் ஜெயலலிதா கேட்டபோது கூட ரஜியின் உடல்நிலை தேறிய பின்பு நாங்களே அழைக்கிறோம் என்று ரஜினி குடும்பத்தின் சார்பாக சொல்லப்பட்டது.
ஆனால் ரஜினி சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்படபோகிறார் என்றபோது, "ரஜினியை கண்டிப்பாக நான் சந்தித்தே ஆகவேண்டும்" என்று கமல் கேட்ட போது யாருக்கும் தெரியாமல் ரஜினி கமல் சந்திப்பு நடந்தது. அபோது ரஜினியிடம் பேசிக்கொண்டிருந்த கமல் "நான் வேண்டுமானால் சிங்கபூருக்கு வந்து உன்னுடனேயே தங்கி இருக்கட்டுமா" என்று கமல் கேட்டிருக்கிறார், உடனே ரஜினி கண்கலங்கிவிட்டாராம். ஆனால் அதை அன்பாக மறுத்து விட்டார் ரஜினி.

Post a Comment