அடுத்து வரும் மூன்று மாதங்கள் தமிழ் சினிமாவுக்கு பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. ஏனென்றால் அடுத்தடுத்து பெரிய ஸ்டார்கள் மற்றும் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்கள் ரிலீசாகவிருக்கிறது.
ஜூன் மாதத்தில் அவன் இவன் படமும், ஜூலை முதல் வாரத்தில் விக்ரமின் தெய்வத்திருமகள் படமும் அஜீத்தின் மங்காத்தாவும் ரிலீசாக இருக்கிறது. விஜய்யின் பிறந்தநாளுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலாயுதம் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று வெளியிடப்படவிருக்கிறது.

Post a Comment