அவன் இவன் படத்தில் சூர்யா, நடிகர் சூர்யாவாகவே வருகிறார். ஒரு காட்சியில் சூர்யாவுக்கு போட்டியாக, விஷால் தன் முகத்தில் நவரசங்களையும் காட்டுவது போல் ஒரு காட்சி இருக்கிறது. அக்காட்சியின் முடிவில் விஷால் ஆர்யா இருவரும் சூர்யாவின் காலில் விழுந்து, "உங்களை போல் நாங்களும் பெரிய ஆளாக வரவேண்டும்" என்று கேட்பது போல் காட்சி இருக்கிது.
உடனே இது மிகவும் சீரியஸான காட்சி என்று நினைத்துவிட வேண்டாம். ஏனென்றால் அடுத்த‌ காட்சியில் சூர்யா போனவுடன் சூர்யாவை, ஆர்யாவும் விஷாலும் சேர்ந்து கலாய்ப்பதாக இருக்கிறதாம்.
உடனே இது மிகவும் சீரியஸான காட்சி என்று நினைத்துவிட வேண்டாம். ஏனென்றால் அடுத்த‌ காட்சியில் சூர்யா போனவுடன் சூர்யாவை, ஆர்யாவும் விஷாலும் சேர்ந்து கலாய்ப்பதாக இருக்கிறதாம்.

Post a Comment