தென்னிந்திய மொழிப் படங்களில் கவர்ச்சி நடிகையாக, ஒரு காலத்தில் வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. இவர் உச்சத்தில் இருக்கும் போதே, திடீரென்று தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். அவரது வாழ்க்கை வரலாற்றை தமிழில் எடுக்க யாரும் முன்வராத போது, ஹிந்தியில் ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக்கி வருகிறார்கள்.
இப்படத்தில் சில்க் ஸ்மிதாவாக பிரபல பாலிவுட் நடிகையான வித்யா பாலன் நடித்து வருகிறார். மிலன் லுத்ரியா இயக்கும் இப்படத்தினை ஏக்தா கபூர் தயாரிக்கிறார்.
இப்படத்திற்காக தனது உடல் மேலும் படிக்க
மல்லிக ஷெராவத்தின் அதி உச்ச கவர்ச்சி படங்கள்

Post a Comment