தமிழ் திரையுலகில் இன்று முதல் ‘சிங்க்கோட்டை’, ‘டூ’, ‘போட்டா போட்டி’, ‘ராமநாதபுரம்’ ,‘ரைஸ் ஆப் தி ஏப்ஸ்’ என ஐந்து படங்கள் திரைக்கு வர இருக்கிறது. இப்படங்களின் சிறு அறிமுகத்தை உங்களுக்காக வழங்குகிறோம்.
சிங்ககோட்டை
ஆக்ஷன் கிங் அர்ஜுனுடன், சிரிப்பழகி சினேகா முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் படம் ‘சிங்கக்கோட்டை’. இப்படம் தெலுங்கில் ‘அனுமான் ஜங்ஷன்’ என்ற பெயரில் வெளியானது. ஆந்திராவில் 175 மேலும்
7ஆம் அறிவு சூர்யாவின் புதிய படங்கள்
Post a Comment