ஷங்கரின் இயக்கத்தில் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான துறு துறு நடிகை ஜெனிலியா ஆவார். அவர் இன்று தனது 25 – வது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
தமிழில் இவர் மேலும்
GENELIA SPECIAL ALBUM
Post a Comment