Home » » கைதாவாரா காமடி நடிகர்...?

கைதாவாரா காமடி நடிகர்...?

Written By hits on Sunday, 10 July 2011 | 05:42

எரிகல் மழையும், இயற்கை துளியும் சேர்ந்தே பொழிந்த மாதிரி அதிர்ச்சியும் மலர்ச்சியுமாக கிடக்கிறது திரையுலகம். இந்த தண்டனை தேவைதான் என்றொரு கூட்டமும், அவ்வளவு பெரிய அராஜகமா பண்ணிட்டாங்க, டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சொல்றது அதிகப்படியான கற்பனை என்று இன்னொரு கூட்டமும் விவாதித்துக் கொண்டிருக்க, இன்னும் எத்தனை நாள் இந்த ஜெயில் வாசம் என்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் சக்சேனா.

இந்த பரபரப்பையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிடுகிற மாதிரி ஒரு முக்கியமான செய்தி  மேலும் வாசிக்க‌

Share this article :

Post a Comment