Home » » திரிஷா எனக்கு பொருத்தமான ஜோடியா? -விக்ரம்

திரிஷா எனக்கு பொருத்தமான ஜோடியா? -விக்ரம்

Written By hits on Sunday, 10 July 2011 | 02:34

விக்ரம், அனுஷ்கா, அமலாபால் நடித்த "தெய்வத் திருமகள்" படம் வருகிற 15-ந்தேதி ரிலீசாகிறது. இப்படம் பற்றி விக்ரம் அளித்த பேட்டி வருமாறு:-

 “தெய்வத் திருமகள்” படம் வித்தியாசமான கதை அமைப்பைக் கொண்டது. ஐந்து வயது சிறுவன் மனநிலை கொண்ட கேரக்டரில் நான் நடித்துள்ளேன். இதற்காக 12 கிலோ உடல் எடையை குறைத்தேன். மனநலம் பாதித்த சிறுவர்கள் இல்லங்களுக்கு சென்றேன். அவர்கள் நடவடிக்கைகள், பழக்க வழக்கங்களை நேரில் பார்த்து பயிற்சி எடுத்தேன். படம் மன நிறைவாக வந்துள்ளது.

Share this article :

Post a Comment