"மங்காத்தா" அஜித் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்திய படமென்று சொல்லலாம், தல ரசிகர்கள் மட்டுமல்லாமல் தளபதி ரசிகர்களையும் பார்க்கவைத்தபடம்.
திரையில் படம் இவ்வளவு நன்றாக இருந்ததால் திரைக்கு பின்னால் படம் எப்படியிருந்திருக்கும் ... கடினமான உழைப்பிற்கு நிச்சயம் பயன் இருக்கும்.
படத்தை போலவே படம் உருவான காட்சிகளிலும் சுவாரசியத்திற்கு பஞ்சமிருக்காது..வீடியோ பார்க்க

Post a Comment