பல்லாயிரக்கனக்கன ரஜினி ரசிகர்களின் தற்போதய எதிர்பார்ப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் அவர்கள் தற்போது எப்படி உள்ளார் என்பதுதான். அவரின் தீவிர ரசிகர்களின் கோரிக்கை அவர் படம் நடிக்கமல் விட்டலும் பிரச்சினையில்லை அவர் நலமுடன் இருந்தால் போதல் போதும் என்பதுதான். இதற்கிடையில் சூப்பர்ஸ்டார் ஷல்மான்கான் படத்தில் சிறுகட்டத்தில் நடித்துள்ளார் என்றதும் அவர்களின் எதிற்பார்ப்பு மேலும் அதிகரித்தது.
இந்த ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற சூப்பர் ஸ்ட்டர் ரஜினிக்கந்தின் தற்போதய படத்தினை www.tamilstar.com தமிழ்ஸ்டார் இனையத்தளம் வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியது

Post a Comment