தமிழில் சூர்யா, ஜோதிகாவின் நடிப்பில் வெற்றி பெற்ற ‘காக்க காக்க' படத்தை ஹிந்தியில் ‘ஃபோர்ஸ்’ என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார் பாலிவுட் இயக்குனரான ரிஷிகாந்த் காமத். இப்படத்தில் சூர்யா நடித்த வேடத்தில் ஜான் ஆப்ரஹாமும், ஜோதிகா நடித்த வேடத்தில் ஜெனிலியாவும் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தில் நடித்து வருவது குறித்து ஜெனிலியா கூறியதாவது: மேலும்

Post a Comment