தமிழ்சினிமாவின் சுப்பர்ஸ்டார் ரஜினிகாந் தொடங்கி பாலிவூட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் வரை திரை யுல்கில் பலரும் இறை நம்பிக்கை உள்ளவர்கள்
அதிலும் தமிழ்சினிமாவை செர்ந்த நட்கர் நடிகைகள் கோவில்கள் விசேட தினங்களுக்கு கொடுக்கும் முன்னுரிமயை விட பாலிவூட் நட்ச்சத்திரங்கள் முன்னுரிமை அதிகம் கொடுப்பவர்கள் என்று சொன்னால் மிகையாகாது. அப்படியான தமிழ் மற்றும் பாலிவூட்டை செந்த நடிகர் நடிகைகளின் கோவில் படங்கள் தான் இவை

Post a Comment