Home » » ராகுல் காந்தி முழு இந்தியரா.?- கத்ரீனா கேள்வி

ராகுல் காந்தி முழு இந்தியரா.?- கத்ரீனா கேள்வி

Written By hits on Tuesday, 19 July 2011 | 10:53

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியும் தன்னைப் போன்று பாதி இந்தியர் தான் என்று பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் தெரிவித்துள்ளார்.

கத்ரீனா கைப் இந்திய காஷ்மீரி தந்தைக்கும், இங்கிலாந்து அன்னைக்கும் பிறந்தவர். அவர் பாதி இந்தியர். பாதி ஐரோப்பியராக இருப்பதால் அடிக்கடி இது தொடர்பான சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.

அழகிய பதுமை கத்ரீனாவை தாக்கிப் பேச விரும்புவர்கள் முதலில் கூறுவது அவர் பாதி இந்தியர் என்பதைத் தான். இவ்வாறு கூறுவதன் மூலம் அவர்களுக்கு ஒரு திருப்தி.

இது குறித்து கத்ரீனா கைப் கூறியதாவது,

நான் பாதி இந்தியர் என்று பிறர்  மேலும் படிக்க‌


Share this article :

Post a Comment