சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தி விஷால், பிரபுதேவா இயக்கத்தில் தான் நடிக்கும் படமான பிரபாகரன் படம் பற்றி சிறு விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் இவரின் கதாபாத்திரத்தின் பெயர் பிரபாகரன் எனவே அதே பெயரை படத்திற்கு வைக்க முடிவு செய்தோம் ஆனால் அப்பெயர் வைக்க தமிழ் மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியதால் பெயர் மாற்றப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இயக்குனர் பாலா பற்றி சொல்லும் போது "அவர் அதிகம் பேசாமல் இருப்பதால் அவரை சைக்கோ என்று சிலர் சொல்கிறார்கள் ஆனால் அவர் அப்படியல்ல, அவர் மிகவும் ஜாலி டைப்" என்று கூறியுள்ளார்.
நடிகைகள் உடல் பயிற்சி செய்யும் கவர்ச்சி படங்கள்
Post a Comment