Home » » சென்னை திரும்பும் ரஜினிகாந்துக்கு உங்கள் வாழ்த்து சென்றடைய!

சென்னை திரும்பும் ரஜினிகாந்துக்கு உங்கள் வாழ்த்து சென்றடைய!

Written By hits on Monday, 11 July 2011 | 23:01

சென்னையில் கடந்த ஏப்ரல் 29-ந்தேதி `ரானா' படபூஜையில் பங்கேற்ற ரஜினிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மயிலாப்பூரில்  உள்ள இசபெல்லா ஆஸ்பத்திரியில் இரண்டுமுறை சிகிச்சை பெற்றார். பின்னர் போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். ரஜினிக்கு மூச்சுத்திணறல், நுரையீரலில் நீர்கோர்ப்பு, சிறுநீரக பாதிப்பு போன்றவை இருப்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர்.

அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. `டயாலிசிஸ்' சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. பிறகு நடிகர் அமிதாப்பச்சன் அறிவுரைப்படி கடந்த மே மாதம் 24-ந்தேதி சிங்கப்பூர் அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள மவுண்ட்எலிசபெத்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக பாதிப்புக்கு நவீன சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதே வேளையில் உலகெங்கும் வாழும் சூப்பர்ஸ்ரார் ரசிகர்களாலும்  மேலும்
Share this article :

Post a Comment