பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகரான நாக சைதன்யாவை, நடிகை காஜல் அகர்வால் அடிக்க பாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவது காஜல் அகர்வாலுக்கு வாடிக்கையாகி விட்டது.
தென்னிந்திய படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் காஜல், சமீபத்தில் தன்னை தென்னிந்திய நடிகை என்று என்றுமே சொல்லிக்கொண்டது இல்லை என்று கூறி சர்ச்சைகளில் சிக்கி கொண்டார். இந்தபிரச்சனையே இன்னும் ஓயாத நிலையில் அடுத்த சர்ச்சையில் சிக்கி கொண்டுள்ளார் காஜல்.
தெலுங்கில் தாதா மேலும் வாசிக்க
தெலுங்கில் தாதா மேலும் வாசிக்க
படித்து விட்டீர்களா ?
Post a Comment