Home » » அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கு வடிவேலு மானேஜரிடம் குறுக்கு விசாரணை; நடிகர் சிங்கமுத்து ஆஜர்

அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கு வடிவேலு மானேஜரிடம் குறுக்கு விசாரணை; நடிகர் சிங்கமுத்து ஆஜர்

Written By hits on Friday, 8 July 2011 | 04:25

நடிகர் வடிவேலு அலுவலகம் விருகம்பாக்கம் வேதாசலம் தெருவில் உள்ளது. இந்த அலுவலகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 14-ந்தேதி நடிகர் சிங்கமுத்துவும் அவருடன் சிலரும் சேர்ந்து தாக்கினார்கள். இது தொடர்பாக வடிவேலுவின் மானேஜர் சங்கர் விருகம் பாக்கம் போலீசில் புகார் செய்தார்.  
 
இந்த வழக்கு விசாரணை சைதாப்பேட்டை 23-வது கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. மாஜிஸ்திரேட்டு அகிலா ஷாலினி முன்னிலையில் நடிகர் சிங்கமுத்து ஆஜர் ஆனார். இந்த வழக்கில் நடிகர் வடிவேலுவின் மானேஜர் சங்கரிடம் சிங்கமுத்து வக்கீல் அறிவழகன் குறுக்கு விசாரணை செய்தார். அப்போது சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியை [மேலும் படிக்க‌]
Share this article :

Post a Comment