Home » » வேங்கை சூடான விமர்சனம்

வேங்கை சூடான விமர்சனம்

Written By hits on Thursday 7 July 2011 | 22:45

ஹிட் படங்களாக கொடுப்பதில் வல்லவரான ஹரியின் இயக்கத்தில் அடுத்து வெளியாகியுள்ள படம் தான் இந்த "வேங்கை".

விஜயா புரடெக்ஷன்ஸ் சார்பில் இதனை தயாரித்தவர் பி. பாரதி ரெட்டி. கதை, திரைக்கதை எழுதி இந்த படத்தை இயக்கியுள்ளார் ஹரி. தனுஷ்,தமன்னா, ராஜ் கிரண், பிரகாஷ் ராஜ், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். வி.டி. விஜயன் எடிட்டிங் பொறுப்பினை மேற்கொண்டுள்ளார். இதற்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத். இதனை தயாரித்த விஜயா புரடெக்ஷன்ஸ் நிறுவனமே இப்படத்தை வெளியிடுகிறது.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள பாமரக்குலம் என்னும் கிராமத்தில் கதை துவங்குகிறது. அப்பகுதி எம்.எல்.ஏ-வாக வருகிறார் பிரகாஷ் ராஜ். ராஜ் கிரண் அந்த பகுதியில் வாழும் பெரும் புள்ளி. அவரது மகனாக வருகிறார் தனுஷ். ராஜ் கிரணுக்கும், ராஜ் கிரண் ஆதரவில் MLA ஆகும் பிரகாஷ்ராஜுக்கும் ஒரு புதிய இரயில் நிலையம் கட்ட வேண்டும் என்ற பிரச்சனையில் கருத்து வேறுபாடு துவங்குகிறது. ராஜ்கிரனின் ஆதரவால் MLA ஆனதால் தன்னால் எதையும் பேச முடியவில்லை என கோபமடையும் பிரகாஷ் ராஜ்,

 ரயில் போகும் பாலத்தில் குண்டு வைக்கிறார்.அந்த பழியை தூக்கி பக்கத்துக்கு கிராமத்தின் மீது போட்டு இரு கிராமத்திற்கும் கலவரம் உண்டாக்க முனைகிறார் , இந்த குண்டு வெடிப்பிலிருந்து இரயிலையும், அதிலுள்ள பயணிகளையும், பத்திரமாக காப்பாற்றுகிறார் தனுஷ். அது மட்டுமில்லாமல், 

Share this article :

Post a Comment