Home » » தனுஷ் நடிக்கும் படத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

தனுஷ் நடிக்கும் படத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Written By hits on Tuesday 19 July 2011 | 22:10

தனுஷ் நடிக்க இருக்கும் படத்தில், அவரது மாமனாரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் இயக்குனர் வேறு யாருமல்ல, ரஜினிகாந்தின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ்தான். இவரது இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார் என்ற செய்தியை முன்பே கொடுத்திருந்தோம்.

தற்போது கிடைத்துள்ள தகவலின் படி ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். அதன் விபரம் இதோ...

‘எந்திரன்’ படத்திற்கு பிறகு   மேலும் படிக்க‌

 ரீமா சென்னின் பரபரப்பன படுக்கை அறை காட்ச்சிகள்



Share this article :

Post a Comment