Home » » ரஜினிக்கந்தின் மருத்துவமனை வாழ்க்கை அரிய படங்கள் !

ரஜினிக்கந்தின் மருத்துவமனை வாழ்க்கை அரிய படங்கள் !

Written By hits on Saturday 23 July 2011 | 21:03

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கந் அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் அவைரை பற்றிய செய்திகள் உடகங்களில் வெளீயாகும் போது அவரது ரசிகர்கள் மனதில் கலக்கம் எற்பட்டது. இதையடுத்து அவர் நலனுக்கக அவரது ரசிகர்களினது பல்வேறு பிரத்தனைகளும் மருத்துவர்களின் தீவிர சிகிற்சையும் அவரை மீண்டும் ஒரு அவதாரமக்கியது. இந்தகாலத்தில் வெளியகிய அரியவகை மெய்சிலிர்க்கும் படங்களின் தொகுப்பு இது . இதில் உள்ள படங்களை பார்துவிட்டு உங்கள் ஊரில் அல்லது நீக்கள் பங்கு பற்றிய படங்கள் இதில் இடம் பெறவில்லை என கருதினால் எமது tamilstarnews@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு குறித்த படங்களினை அனுப்பிவையுங்கள் நீங்கள் அனுப்பும் படங்கள் உடனடியாக இந்த தொகுப்பில் இணைக்கப்படும் இதோ படங்களை பாருங்கள்.

Share this article :

Post a Comment