Home » » ரஜினி வீட்டில் தங்கி உள்ள அஜித் நாயகி

ரஜினி வீட்டில் தங்கி உள்ள அஜித் நாயகி

Written By hits on Wednesday 20 July 2011 | 07:36

ரஜினி சிங்கப்பூரில் இருந்த போது அவருக்கும், அவர் குடும்பத்திற்கும் உதவியாக இருந்தவர், 'காதல் மன்னன்' ஹீரோயின் மானு என்பது நாம் அனைவரும் அறிந்த விசயம். மானு, ஐஸ்வர்யா தனுஷுக்கு நெருங்கிய தோழியும் ஆவார். ரஜினி சென்னை திரும்பும் போது அவருடனேயே, உதவிக்காக, சென்னைவரை வந்திருக்கிறார் மானு. 

சென்னைவந்தவரை வாந்தா நாயகியை சிங்கப்பூர் திரும்பும் வரை தன் வீட்டிலேயே தங்கச்சொல்லி வற்புருத்தி இருக்கிறார்கள் ரஜினியும் அவரது குடும்பத்தரும் அதை ஏற்று மானு, ரஜினியின் போயஸ் இல்ல வீட்டிலேயே தங்கி இருக்கிறார். என்பதுதான் இன்றைய பரபரப்பக இருக்கிறதாம்.

லக்சுமி ராயின் கவர்ச்சி படங்கள்


Share this article :

Post a Comment