Home » » மதம் மாறுவாரா நயன்தாரா..?

மதம் மாறுவாரா நயன்தாரா..?

Written By hits on Wednesday 6 July 2011 | 22:39

பிரபுதேவாவுக்காக முதல் மனைவி ரம்லத் இந்து மதத்துக்கு மாறியது போல, அடுத்து திருமணம் செய்யப் போகும் நயன்தாராவும் மாறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.



1996-ல் முஸ்லிம் பெண்ணான ரம்லத்தை திருமணம் செய்தார் பிரபுதேவா. பின்னர் அவர் இந்து மதத்துக்கு மாறிவிட்டார், பிரபுதேவா மற்றும் அவரது குடும்பத்தினருக்காக. தன் பெயரையும் லதா என்று மாற்றிக்கொண்டார்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு, நயன்தாராவை காதலிக்க ஆரம்பித்தார் பிரபு தேவா. இதனால் ரம்லத்துக்கும் அவருக்கும் சண்டை ஏற்பட்டு, விவாகரத்து வரை போனது. நாளை அதிகாரப்பூர்வமாக மேலும்


படித்து விட்டீர்களா?


Share this article :

Post a Comment