Home » » நடிகர் கார்தியை முதல்வர் ஜெயலலிதா வாழ்த்திய படங்கள்

நடிகர் கார்தியை முதல்வர் ஜெயலலிதா வாழ்த்திய படங்கள்

Written By hits on Saturday 9 July 2011 | 00:50

நடிகர் சிவகுமரின் இரன்டவது மகனும் நடிகர்சூரியாவின் தம்பியுமான நடிகர் கார்த்திக்கும்  ரஞ்கனிக்கும் கடந்த 3ம் திகதியில் பிரமான்டமாக திருமனம் நடை பெற்றது .இதில் தமிழக முதல்வர் செல்விஜெயலலிதவால் பங்குகொள்ள முடியவிலை. அதி தொடர்ந்து சென்னையில் கடந்த 7ம் திகதி இடம் பெற்ற திருமண வரவெற்பு நிகள்சியில். திரையுளக பிரமுகர்கள் உட்பட பெருமளவிலான அரசியல் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர். 

இந்த படங்கள் தமிழ்ஸ்டார் இனையத்தில் முதன் முதலில் வெளியிடப்பட்டது  ஆனல் துரதிஸ்ட வசமாக முதல்வரல் அதிலும் பங்கு கொள்ள முடியவில்லை .இதனால் அவர் நேற்று கர்த்தியின் இல்லத்திற்குச் சென்று வாழ்த்திய  படங்கள் எமது இணையம் உத்தியோக பூர்வமாக முந்திக்கொண்டு உங்களுக்கு தருகின்றது பார்த்து மகிளுங்கள்





இந்த படங்கள் பாக்கனுமா? 
 



Share this article :

Post a Comment