Home » » 180 சூடானா திரை விமர்சனம்

180 சூடானா திரை விமர்சனம்

Written By hits on Monday 27 June 2011 | 07:07

கங்கை ஆற்றங்கரையில் தன் தந்தையின் இறுதிக்காரியங்களை செய்கிறார் மனோவாக வரும் சித்தார்த். அதே போல ஒரு சிறுவனும் அவனது தந்தைக்கு இறுதிக்காரியங்களை செய்கிறான்.

அது முடிந்ததும் தனது பொம்மை காரோடு விளையாடப் போய்விடுகிறான். இதைக் காணும் மனோ, வாழ்க்கையில் மரணம் என்பது வரத்தான் செய்யும், ஆதலால் இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொள்கிறார். சென்னைக்கு வரும் மனோ மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

 பத்திரிகை நிருபராக இருக்கும் வித்யா (நித்யா மேனன்) மனோவை சந்திக்கிறார். சில சந்திப்புகளில் மனோ மேல் காதல் கொள்கிறார் வித்யா. தன் காதலை மனோவிடம் சொல்ல, அதை சில காரணங்களுக்காக ஏற்க மறுக்கிறார். அவரை ஒதுக்கவும் செய்கிறார்.

இதனிடையே ஒரு ஆக்சிடெண்டில்   மேலும்
Share this article :

Post a Comment